Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனவரி 02 முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

In
Updated: 17:19 GMT, Dec 5, 2017 | Published: 17:19 GMT, Dec 5, 2017 |
0 Comments
1417
This post was written by : S.K.Guna

பிரித்தானியாவில் ஜனவரி 02 ஆம் திகதி முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன.

இந்த கட்டண உயர்வானது கடந்த 5 வருடத்தில் இல்லாத வகையில் 3.4% ஆல் உயர்த்தப்படுகின்றது.

வருடம் தோறும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றபோதிலும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இருந்தே சடுதியான கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்பினை “குறிப்பிடத்தக்க” உயர்வு என ரயில்வேதுறை ஏற்றுக்கொண்ட போதிலும் 97 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகளுக்கே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg