Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிட்டனில் ஜனவரி முதல் ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு

In வணிகம்
Updated: 17:27 GMT, Dec 5, 2017 | Published: 17:23 GMT, Dec 5, 2017 |
0 Comments
1043
icon_com
This post was written by : S.K.Guna
train

பிரித்தானியாவில் ஜனவரி 02 ஆம் திகதி முதல் ரயில் கட்டணங்கள் சடுதியாக உயர்த்தப்படவுள்ளன.

இந்த கட்டண உயர்வானது கடந்த 5 வருடத்தில் இல்லாத வகையில் 3.4% ஆல் உயர்த்தப்படுகின்றது.

வருடம் தோறும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றபோதிலும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இருந்தே சடுதியான கட்டண அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கட்டண அதிகரிப்பினை “குறிப்பிடத்தக்க” உயர்வு என ரயில்வேதுறை ஏற்றுக்கொண்ட போதிலும் 97 சதவிகிதத்திற்கும் அதிகமான வருமானம் ரயில் பாதை சீரமைப்புப் பணிகளுக்கே செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)