Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் மலரஞ்சலி

In இந்தியா
Published: 17:51 GMT, Dec 5, 2017 |
0 Comments
1229
icon_com
This post was written by : S.K.Guna

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர்.

சென்னை மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பெருமளவான தொண்டர்கள் திரண்டுவந்து  அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா அவர்களின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு அதிமுகவினர் கருப்பு நிற ஆடை அணிந்து மலரஞ்சலியில் கலந்துகொண்டனர்.

சென்னை மெரீனாவை நோக்கி அதிமுக தொண்டர்கள் பேரணியாக கலந்துகொண்டதனால் பாதுகாப்பு பணியில் 500க்கும் அதிகமான பொலிஸார்   ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)