Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருட்டுப்பயலே 2 படக்குழுவின் வெற்றி விழா

In சினிமா
Updated: 18:28 GMT, Dec 5, 2017 | Published: 18:19 GMT, Dec 5, 2017 |
0 Comments
1215
This post was written by : S.K.Guna

பொபிசிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடித்து கடந்தவாரம் வெளியான திருட்டுப்பயலே 2 திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதனை அடுத்து படக்குழுவினர் ரசிகர்களுடன் வெற்றி விழாவினை கொண்டாடினர்.

இந்தச்  சந்திப்பில் நடிகர்கள் பிரசன்னா, பொபிசிம்ஹா, இயக்குநர் சுசிகணேசன் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

11 வருடங்களுக்கு முன்னர் நடிகர் ஜீவன் நடிப்பில் திருட்டுப்பயலே திரைப்படம் வெளியாகியிருந்தது. எனினும் திருட்டுப்பயலே 2 அதன் தொடர்ச்சியாக இல்லாது புதிய கதைக்களத்தில் உருவாகி பலருடைய பாராட்டினையும்  பெற்றுள்ளது.

இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg