Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வீரர்கள் விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பபட்ட விவகாரம்: காரணம் வெளியானது

In கிாிக்கட்
Updated: 07:01 GMT, Dec 6, 2017 | Published: 04:31 GMT, Dec 6, 2017 |
0 Comments
1859
This post was written by : Anojkiyan
pak-vs-lahore

இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீள அழைக்கப்பட்டமைக்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) இலங்கை அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் ஒன்பது பேர் அடங்கிய குழு, ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா செல்ல முற்பட்ட போது, அவர்கள் அனைவரும் விமானநிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

அனுமதியின்றி ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் இந்தியா சென்றுள்ளமை குறித்து தெரியவந்துள்ள நிலையிலேயே, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறித்த 9 வீரர்களையும் மீள அழைத்துள்ளார்.

எனினும், குறித்த வீரர்கள் இன்று (புதன்கிழமை) அதிகாலை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியுடன் இந்தியா சென்றுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg