Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்சரிக்கையை மீறிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் கைது!

In இலங்கை
Published: 06:33 GMT, Dec 6, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Ravivarman
download

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இன்றும் தொடர்வதால் மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையையும் மீறிக் கடலுக்கு சென்ற 25 மீனவர்கள் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இன்று (புதன்கிழமை) கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்த அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைது செய்யப்பட மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதவான் ஏ.ஜே.அலெக்ஸ்ராஜாவினால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)