Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக ஹொக்கி லீக்: அர்ஜென்டீனாவை பந்தாடியது ஸ்பெயின் அணி

In விளையாட்டு
Published: 10:24 GMT, Dec 6, 2017 |
0 Comments
1034
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg

உலக ஹொக்கி லீக் தொடரின் அர்ஜென்டீனா அணிக்கெதிரான போட்டியில், ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், முதல் பாதியில் அர்ஜென்டீனா அணி ஒரு கோல் அடித்து ஆதிக்கம் செலுத்தியது.

இதன்பின்னர் ஆக்ரோஷமாக விளையாடிய இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

எனினும், அந்த அணியால் ஆரம்பத்தில் கோலைப் பதிவு செய்ய முடியவில்லை. இறுதி 10 நிமிட ஆட்டத்தில், ஸ்பெயின் 2 கோல்களைப் பதிவு செய்து அர்ஜென்டீனா அணியை வீழ்த்தியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)