Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார்!

In சினிமா
Updated: 10:35 GMT, Dec 6, 2017 | Published: 10:35 GMT, Dec 6, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Risha
adi

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஆதித்யன் தனது 63ஆவது வயதில் ஹைத்ராபாத்தில் காலமானார்.

சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

அவரது உடல், ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஆதித்யனின் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் ‘அமரன்’, ‘சீவலபேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்’, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட 25இற்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)