Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மரணம் இல்லை! – இறப்பற்ற வாழ்விற்கு தயாராகுவோம்

In அறிவியல்
Published: 10:44 GMT, Dec 6, 2017 |
0 Comments
3493
icon_com
This post was written by : Puvanes
human001

எதிர்கால மனிதர்களுக்கு இறப்பு என்பது சாத்தியம் இல்லை. எதிர்காலத்தில் மரணமற்ற வாழ்கையினை தொடர முடியும் என ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தக்கருத்தினை முதலில் அறிமுகப்படுத்தியவர் கூகுள் நிறுவனத்தில் பொறியியல் துறைக்கு பொறுப்பாளராக உள்ள ரே குர்ஸ்வைல் (Ray kurzweil) என்பவரே.

அவர் எதிர்காலத்தில் மனித மூளையானது செயற்கையான முறையில் உருவாக்கப்படும். கணினியின் உதவியுடன் மனித மூளையின் பதிவுகள் செயற்கையான வகையில் பதிவு செய்யப்படுவது உறுதி எனக் கூறுகின்றார்.

அதன்படி செயற்கை மனித மூளையின் காரணமாக ஒருவர் இறந்துவிட்டாலும், அவருடைய நினைவுகள், பதிவுகள், எண்ணங்கள் போன்றவை எப்போதும் வாழும் இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இறப்பில்லாத வாழ்க்கையினை தொடர முடியும் எனவும் ரே தெரிவித்துள்ளார்.

தற்போது இதுசாத்தியமல்ல எனினும் 30 அல்லது 40 வருடங்களின் பின்னர் இது சாத்தியமாகும். தற்போதைய உலகில் செயற்கை மூளையினை உருவாக்கும் அளவிற்கு சிறந்த கணினிகள் இல்லை.

என்றாலும் கணினியியலில் உள்ள Moore’s law என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் கணினியின் கணக்கீட்டுத்திறன் அதிகரிக்கும். அதன்படி எதிர்காலத்தில் இதுசாத்தியமாகும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிவருகின்றதோடு இது தொடர்பிலான ஆய்வுகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)