Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரை கொலை செய்ய முயற்சித்த இருவர் நீதிமன்றில் ஆஜர்!

In
Published: 10:41 GMT, Dec 6, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Suganthini
may

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை கொலை செய்யத் சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

20 மற்றும் 21 வயதுகளையுடைய இருவரே, கடந்த நொவம்பர் மாதம் 28ஆம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்  பொலிஸாரால்   கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் மத்திய லண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)