Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்தில் ‘கரோலின்’ சூறாவளி

In
Published: 11:34 GMT, Dec 6, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Suganthini
sco

ஸ்கொட்லாந்தில் நாளை (வியாழக்கிழமை) பாரிய சூறாவளித் தாக்கம் காணப்படுமென, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

‘கரோலின்’ எனும் சூறாவளி, மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் கரையோரப் பகுதிகளில் வீசுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இதன் காரணமாக  பொதுமக்களின்   போக்குவரத்தில் பாரிய சிரமம் காணப்படுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, வட ஸ்கொட்லாந்தில் நாளை பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுமெனவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)