Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமலா போல் தட்டிக்கழித்த வாய்ப்பு ப்ரியா ஆனந்த்துக்கு கிடைத்தது

In சினிமா
Updated: 15:08 GMT, Dec 6, 2017 | Published: 11:50 GMT, Dec 6, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Risha
amala

பிரமாண்ட படமொன்றில் நடிப்பதற்கான வாய்ப்பை நடிகை அமலா போல் தட்டிக்கழித்துள்ள நிலையில், அந்த வாய்ப்பு தற்போது ப்ரியா ஆனந்த் கைக்கு சென்றுள்ளது.

மலையாளத்தில் பிரபலமான கொச்சுண்ணியின் வாழ்க்கை வரலாறு படமாகின்ற நிலையில், குறித்த படத்தில் நடிப்பதற்கு அமலா போல் ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆனால் பின்னர் திகதி பிரச்சினை காரணமாக அவர் படத்திலிருந்து விலகியுள்ளார். இதனால் அந்த பட வாய்ப்பு, தற்போது ப்ரியா ஆனந்திற்கு சென்றுள்ளது.

’36 வயதினிலே’ படத்தின் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தை, ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)