Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வித்தியாசமான கத்தரிக்காய் சம்பல்!

In
Updated: 12:29 GMT, Dec 6, 2017 | Published: 12:29 GMT, Dec 6, 2017 |
0 Comments
1230
This post was written by : Anojkiyan

தேவையான பொருட்கள்

பெரிய கத்தரிக்காய் – 2
பால் – கால் கப்
தேங்காய்ப்பூ – 3 மேசைக்கரண்டி
எலுமிச்சை – பாதி பழம்
வெங்காயம் – கால் கப்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைக்கு

செய்யும் முறை:

முதலில் கத்தரிக்காய்களை பாதியாக வெட்டி ஒரு பாத்திரத்தில் 7-10 நிமிடங்கள் வரை அவிக்கவும். பின்னர் கத்தரிக்காய்களின் தோல்களை உரித்துவிட்டு, கத்தரிக்காயை சிறியதாக நறுக்கவும்.

பின்னர், வெங்காயம், பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கவும். நறுக்கியவற்றை கத்திரிக்காயினுள் கையால் நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் உப்பு, பால், தேங்காய் பூ சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு கரண்டியால் ஒன்று சேர்க்கவும். தற்போது கத்தரிக்காய் சம்பல் தயார்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg