Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு எதிரான மனு தள்ளுபடி

In சினிமா
Updated: 12:00 GMT, Dec 6, 2017 | Published: 12:00 GMT, Dec 6, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Risha
theeran

நடிகர் கார்த்தி நடித்து வெளியாகிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு, மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் நீக்கப்படும்வரை இப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அதேவேளை, இப்படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் 50 சதவீதத் தொகையை சீர் மரபினர் சமுதாய மேம்பாட்டிற்கு செலவிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)