Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்டிச்சட்டையுடன் ஆதவ் திருமணத்தில் கலக்கிய ஸ்ருதியின் காதலன்

In சினிமா
Updated: 12:30 GMT, Dec 6, 2017 | Published: 12:30 GMT, Dec 6, 2017 |
0 Comments
2435
icon_com
This post was written by : Risha
srut

ஆதவ் கண்ணதாசனின் திருமண வைபவத்தில், ஸ்ருதிஹாசனின் காதலனான லண்டனை சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சல் பட்டு வேட்டிச் சட்டையுடன் வந்து அசத்தியிருந்தார்.

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசனின் திருமண வைபவம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் நடிகை ஸ்ருதிஹாசன், தனது காதலனுடன் கலந்துக் கொண்டிருந்தார்.

ஸ்ருதிஹாசன் சில மாதங்களுக்கு முன்னர் மைக்கேல் கோர்சலை, தந்தை கமல்ஹாசனுக்கு தாய் சரிகாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் ஆதவ் கண்ணாதாசன் – வினோதினி திருமண வைபவத்தில் அப்பாவுடன் கலந்துக் கொண்டிருந்த ஸ்ருதி, காதலனையும் உடன் அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)