Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கு கிழக்கில் முப்படையினரும் தயார்!

In இலங்கை
Published: 12:31 GMT, Dec 6, 2017 |
0 Comments
1377
icon_com
This post was written by : Ravivarman
z_p01-Pensions

வடக்கு கிழக்கில் அசாதாரண காலநிலையை எதிர் கொள்வதற்கு முப்படையினரும் தயாராக இருப்பதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

நாட்டில் எதிர்வுகூறப்பட்டுள்ள காலநிலை மாற்றங்கள் குறித்து இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று நண்பகல் வரையில் சீரற்ற காலநிலையினால் எந்தவித அனர்த்த நிலையும் ஏற்பட்டதாக பதிவுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் பல கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)