Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெலோ அமைப்பின் இறுதித் தீர்மானம்!

In இலங்கை
Published: 13:25 GMT, Dec 6, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Ravivarman

உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழரசு கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதா? பிரிந்து தனியாக தேர்தலை எதிர்கொள்வதா? என்பது தொடர்பாக இறுதி தீர்மானம் எடுப்பதற்காக ரெலோ அமைப்பின் அரசியல் குழு தற்போது கூடி ஆராய்ந்து வருகின்றது.

யாழ்.கொட்டடியில் உள்ள மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு மாலை 5 மணி தொடக்கம் நடைபெற்று வருகின்றது. இந்தச் சந்திப்பில் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா மற்றும், மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதற்கு முன்னர் இன்று காலை தொடக்கம் ரெலோ அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)