Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் அதிகாரிகளுக்குப் பதிவு உயர்வு!

In இலங்கை
Published: 14:45 GMT, Dec 6, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Ravivarman
download (3)

உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் சேவையில் சிக்கலாக காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவாக மேற்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானம் நாளை (07) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளதுடன், 08 வருடங்கள் பெண் உப பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றிய 320 பேருக்கும் பொலிஸ் பரிசோதகர்களாக பதிவு உயர்வு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)