Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் குறைந்த விலையில் மோட்டார் வாகனம்!

In இலங்கை
Published: 15:20 GMT, Dec 6, 2017 |
0 Comments
4159
icon_com
This post was written by : Vithushagan
Capture-158

இலங்கையில் சிறிய ரக இலத்திரனியல் மோட்டார்  வாகனத்தை 5 அல்லது 6 இலட்சம் ரூபாவுக்கு வழங்க முடியும் என இறக்குமதியாளர்களின் சங்க தலைவர் சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று இன்று (புதன்கிழமை) வழங்கிய  பேட்டியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து குறைந்த விலையில் இந்த வாகனத்தை இலங்கைக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றீடாக இந்த மோட்டார் காரினை பயன்படுத்த முடியும் என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)