Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர்!

In சினிமா
Published: 15:54 GMT, Dec 6, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Vithushagan

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் அனிருத்  இசையமைத்துள்ள  இந்த படத்தில் , பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், சிநேகா, ரோபோ ஷங்கர், விஜய் வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக், டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அடங்கிய மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)