Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா அயர்லாந்து?

In கிாிக்கட்
Published: 04:43 GMT, Dec 7, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Anojkiyan
iop

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர்.

ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இதே உத்வேகத்துடன் இன்று அயர்லாந்து அணியை தோற்கடிக்க ஆப்கானிஸ்தான் அணி ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றது.

இதேவேளை, அனுபவ வீரர்களை கொண்டிருந்தாலும் துடுப்பாட்டத்தில் செய்த தவறினால் முதல் போட்டியின் வெற்றியை தவறவிட்ட அயர்லாந்து அணி, அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)