Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூகநோக்கு உடையவர்களே தேர்தலில் களமிறக்க வேண்டும்!

In இலங்கை
Updated: 04:38 GMT, Dec 7, 2017 | Published: 04:35 GMT, Dec 7, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Elakkiya
Local-Election

அனுபவம், திறமை, சமூகநோக்கு உடையவர்களே உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) ஊடகங்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவும், கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. சுயேட்சையாக போட்டியிடுவதாக தீர்மானிக்கப்பட்டு தேர்தலுக்காக எந்தவிதமான அனுபவமும், திறமையும், தூரநோக்கும் இல்லாதவர்களை தெரிவு செய்து எதிர்வரும் தேர்லில் களமிறக்குவதற்கான முன்னெடுப்புக்கன் இடம்பெறுகின்றன.இந்த விடயத்தில் எமது அமைப்பானது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் களத்திலும், தேர்தல் களத்திலும், அனுபவ ரீதியிலும் களம்கண்ட எத்தனையோ திறமை மிக்கவர்கள் இந்தக் கிராமத்தில் உள்ள போதிலும், எந்தவிதமான திறமையும் இல்லாதவர்களை பிரதேசசபைக்கு அனுப்பி எதனை சாதிக்க முடியும் என்றும் அவர் கேள்வி எப்பியுள்ளார்.

எனவே, இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு தீர்க்கமான முடிவினை எடுத்து காரைதீவின் ஒற்றுமையினையும், பெருமையினையும், தொன்மையினையும் உலகறியச்செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)