Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு கிச்சிராபுர கிராம வீட்டுத்திட்ட பணிகள் ஆரம்பம்

In இலங்கை
Updated: 06:44 GMT, Dec 7, 2017 | Published: 06:44 GMT, Dec 7, 2017 |
0 Comments
1150
This post was written by : Elakkiya

முல்லைத்தீவு கிச்சிராபுர கிராமத்தில் 120 நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான கட்டட பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

600 சதுர அடியில் 120 வீடுகளை அமைப்பதற்கான கட்டட பணிகளை வட. மாகாணசபை உறுப்பினர் வை.ஜெயோனபர் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதன்போது அங்கு உரையாற்றிய வட.மாகாண சபை உறுப்பினர் வை.ஜெனோபர், முல்லைத்தீவு கிச்சிராபுர கிராம வீட்டுத்திட்ட பணிகளுக்கு வட.மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அரசாங்கத்தினால் நிரந்தர வீடுகள் வழங்கப்படாதிருக்கும் 120 தமிழ் மற்றும் முஸ்ஸிம் குடும்பங்களுக்கு வட. மாகாணசபை உறுப்பினர் வை.ஜெயோனபரின் ஏற்பாட்டில் தனிநபர் ஒருவரின் நிதி பங்களிப்புடன் இந்த வீட்டுத்திட்டம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg