Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காற்று மாசு சர்ச்சை: இந்திய மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக ஐ.சி.சி உறுதி

In கிாிக்கட்
Updated: 06:56 GMT, Dec 7, 2017 | Published: 06:56 GMT, Dec 7, 2017 |
0 Comments
2156
This post was written by : Anojkiyan

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், காற்று மாசினால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான நிலையில் இதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நடவடிக்கை எடுக்கவுள்ளது.

காற்று மாசினால் இலங்கை வீரர்களான சுரங்க லக்மால், கமகே, தினேஷ் சந்திமால் ஆகியோர் கடுமையான உடல்நலக்குறைவுக்கு உள்ளானதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் சபைக்கு, இலங்கை கிரிக்கெட் சபை முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளது.

இதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச கிரிக்கெட் சபை உறுதியளித்துள்ளாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg