Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளால் வாகன சாரதிகள் அவதி

In இலங்கை
Published: 06:48 GMT, Dec 7, 2017 |
0 Comments
1058
icon_com
This post was written by : Elakkiya

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான வீதிகளில் அலைந்து திரியும் கால்நடைகளால் பொதுமக்களும் வாகன சாரதிகளும் பெரிதும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு-வவுணதீவு பிரதான வீதியில் அலைந்து திரியும் பெருமளவிலான கட்டாக்காலி மாடுகளால் அடிக்கடி வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

வவுணதீவு பிரதேச மக்களும், பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்களும் மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதற்கு இந்த பாதையையே பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறான நிலையில், குறித்த வீதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதால் போக்குவரத்துக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)