Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும்: மே

In
Updated: 07:28 GMT, Dec 7, 2017 | Published: 07:28 GMT, Dec 7, 2017 |
0 Comments
1160
This post was written by : Risha

பிரித்தானிய அரசியலமைப்பு இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையிலும், உள்நாட்டு சந்தையை பாதுகாக்கும் வகையிலும் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த பிரதமர், ”நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுகின்றோம். அதேபோன்று, ஒற்றை சந்தையிலிருந்தும், சுங்க ஒன்றியத்திலிருந்தும் வெளியேறுகின்றோம்.

ஆனால், எமது ஒவ்வொரு செயற்பாடும் பிரித்தானியாவின் நலனை கருத்திற் கொண்டு சரியானதாகவே காணப்படும். எமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் வரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்பட மாட்டாது” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg