Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

In சினிமா
Published: 07:06 GMT, Dec 7, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Surenth

ஜி.வி.பிரகாஷ் குமார், பார்த்திபன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘குப்பத்து ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ்.பாஸ்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தை எஸ் ஃபோக்கஸ் (S Focus) நிறுவனம் தயாரிக்கின்றது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து நாயகனாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் பூனம் பஜ்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துவருகின்றனர்.

‘குப்பத்து ராஜா’ சேரி பகுதியில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)