Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று நாயகிகளுக்கு நாயகனான ஜெய்!

In சினிமா
Updated: 07:53 GMT, Dec 7, 2017 | Published: 07:53 GMT, Dec 7, 2017 |
0 Comments
1132
This post was written by : Surenth

நடிகர் ஜெய்யின் நடிப்பில் உருவாகவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

‘நீயா’ திரைப்படத்தின் பாணியில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேதரின் தெரசா ஆகிய மூன்று முன்னணி நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

‘எத்தன்’ திரைப்பட இயக்குநர் சுரேஷ் இயக்கவுள்ள இந்தத் திரைப்படத்தில், தகவல் தொழினுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக ஜெய் நடிக்கவுள்ளார்.

முதல்முறையாக, மூன்று முன்னணி நடிகைகளுடன் ஜெய் நடிப்பதால் ரசிகர்களிடையே இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg