Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

’களவாடிய பொழுதுகள்’ படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

In சினிமா
Published: 08:36 GMT, Dec 7, 2017 |
0 Comments
1045
icon_com
This post was written by : Vithushagan
201712070733391302_1_Kalavadiya-Poluthugal-Release1._L_styvpf

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில்  உருவாகியிருக்கும் `களவாடிய பொழுதுகள்’ திரைப்படம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபுதேவா – பூமிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கடந்த 2010-ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் பிரச்சனைகள் முடிந்ததால் படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)