Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களின் வெற்றியே முதற்கனவு – இயக்குனர் மணிவாணன்

In இலங்கை
Updated: 08:37 GMT, Dec 7, 2017 | Published: 08:35 GMT, Dec 7, 2017 |
0 Comments
1180
icon_com
This post was written by : Arul Jesu
mani - 3

நடராஜா மணிவாணனின் தயாரிப்பில் உருவான ‘முதற்கனவே’ என்ற நாடகத் தொடரின் அங்குராட்பண நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் மூத்த கலைஞர் சந்திரசேகரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், டயலோக் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

முதற்கனவே நாடகத் தொடரை இயக்கிய மலையக இயக்குனர் மணிவாணன் தமது படைப்பு குறித்து உரையாற்றும் போது போராட்டங்களையும், தோல்விகளையும் சரிநிகராக கொண்டு ஓடிய ஓட்ட பந்தயத்தில் இறுதியில் வெற்றிக்கண்டதாக கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மணிவாணன், கடந்த 8 மாத அயறாத உழைப்பின் மூலம் தனது ‘முதற் கனவு’ சாத்தியமானதாக கூறினார்.
இந்திய படைப்புகளுக்கு நிகராக இந்த நாடக தொடரை தயாரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மணிவாணனின் மேலும் பல உண்மையான கதைகளை களமாக கொண்டு படைப்புகளை வெளியிடவேண்டும் என என ஆதவன் சார்பில் வாழ்த்துகின்றோம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)