Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிலிகுரியில் குடியேற தயங்கும் பறவைகள்!

In இந்தியா
Published: 09:01 GMT, Dec 7, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Kemasiya

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள சிலிகுரி மற்றும் அதனை பகுதிகளில், வருடம் ஒன்றிற்கு 6,000 பறவைகள் குடியேறுவதாகவும், அண்மைக்காலமாக பறவைகளின் வருகை குறைவடைந்துள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று (புதன்கிழமை) ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக கருத்தின் போதே அம்மக்கள் மேற்படி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் அவர்கள்தெரிவிக்கையில்;

குளிர்கால, வெப்பமண்டல பகுதிகளில் குடியேறும் பறவைகளை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும். அத்துடன் குடியேறும் பறவைகளை கண்மூடித்தனமாக வேட்டையாடுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுத்து, பறவைகள் சுதந்திரமாக வாழவும், இயற்கையை பாதுகாக்கவும் வனவளத்  திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)