Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவில் போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களை சித்தரிக்கும் விளம்பரங்கள்!

In கனடா
Updated: 09:38 GMT, Dec 7, 2017 | Published: 09:22 GMT, Dec 7, 2017 |
0 Comments
1051
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg

போதையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படும் விபத்துக்களை சித்தரிக்கும் வகையிலான விளம்பரங்களை பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் வெளியிடவுள்ளார்.

குறித்த விளம்பரங்கள் தொலைக்காட்சி, ஒன்லைன் மற்றும் சினிமா திரையரங்குகளில் ஒளிப்பரப்படவுள்ளன. அத்தோடு வானொலி, விளம்பர பலகைகள் மற்றும் பொது இடங்களிலும் தோன்றவுள்ளன.

போதைப் பொருட்களை பாவித்ததன் பின்னர், வாகனத்தை செலுத்தி பேரழிவு மிக்க விபத்துகள் உருவாகும் விதத்தினை குறித்த காணொளி தெளிவுபடுத்துகின்றது.

குறிப்பாக இளைஞர்கள் வாகனம் செலுத்தும் போது போதை மருந்துகள் பாவிப்பதால் ஏற்படும் உண்மையான ஆபத்துக்கள் குறித்து அறிந்திருப்பது அவசியமென, ‘குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான தாய்மார் குழு’ என்ற தங்களது விளம்பரங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)