Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை

In இந்தியா
Updated: 09:52 GMT, Dec 7, 2017 | Published: 09:50 GMT, Dec 7, 2017 |
0 Comments
1163
icon_com
This post was written by : Surenth
Chennai Fisherman

வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தல் விடுத்துள்ளது.

குறிப்பாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தமானது, மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1,160 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர் வரும் மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)