Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுவர்களின் ஊடக மாநாட்டில் பிரித்தானிய அரச தம்பதியர்

In
Published: 09:56 GMT, Dec 7, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Risha

சிறுவர்களின் ஊடக மாநாடொன்றில் கலந்துக் கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்டன் ஆகியோர், அங்கு குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறுவர்களின் எதிர்காலத்தில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பில் விவாதிக்கும் வகையிலான குறித்த நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மன்செஸ்டரில் இடம்பெற்றிருந்தது.

அதில் கலந்துக் கொண்டிருந்த அரச தம்பதியர் குழந்தைகளோடு அமர்ந்து உரையாடியதுடன், மனநல ஆரோக்கியம் குறித்த சிறுவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.

கடந்த 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த மாநாடானது, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது அறிந்துக் கொள்ளும் நோக்கும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)