Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூர்யாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது!

In சினிமா
Published: 10:28 GMT, Dec 7, 2017 |
0 Comments
1308
icon_com
This post was written by : Vithushagan
NTLRG_160601102030000000

மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபுவேவின் தயாரிப்பில்  உருவாகவுள்ள புதிய படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் இப்படத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது பாண்டிராஜ் இயக்கிவரும் படத்தில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் ஒருவர் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதனால், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறைந்த நாட்களே படப்பிடிப்பு என்பதால் செல்வராகவன் படத்துக்கு இடையே, இப்படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)