Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரோலின் புயல்: போக்குவரத்து தடை- பாடசாலைகள் பூட்டு

In
Updated: 11:09 GMT, Dec 7, 2017 | Published: 11:09 GMT, Dec 7, 2017 |
0 Comments
1071
icon_com
This post was written by : Risha
car

கரோலின் புயல் தாக்கத்துடன் கூடிய கடும் குளிரான காலநிலை காரணமாக, ஸ்கொட்லாந்தில் சாலை, ரயில் மற்றும் படகு போக்குவரத்து என்பன பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) புயலுக்கான வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இருதினங்களிலும், கடும் பனிபொழிவு மற்றும் பாரிய காற்று வீச்க்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடானது, சவால காலநிலையை எதிர்க்கொண்டு வருவதாக ஸ்கொட்லாந்தின் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னெச்சரிக்கை காரணமாக மேற்கத்திய தீவுகளிலுள்ள லெவிஸ், ஹரிஸ், உசிஸ்ட் மற்றும் பாரேரா ஆகிய பகுதிகளின் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)