Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கேரட் இலை வறுவல் செய்யும் முறை

In
Published: 11:38 GMT, Dec 7, 2017 |
0 Comments
1089
icon_com
This post was written by : Anojkiyan
img_0051-e1446403603715

தேவையான பொருட்கள்

கேரட் இலை – தேவையானளவு (சிறிதாக வெட்டியது)
உப்பு – தேவையானளவு
வெங்காயம் – தேவையானளவு (சிறிதாக வெட்டியது)
(பூண்டு) – ஒரு பல் (சிறிதாக வெட்டியது)
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் – தேவையான அளவு (சிறிதாக வெட்டியது)
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கடுகு – அரைத் தேக்கரண்டி
சீரகம் – அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
தேங்காய்ப்பூ – தேவையான அளவு

செய்முறை

முதலில் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், பூண்டு பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அடுத்து சிறிதாக வெட்டிய கேரட் இலைகளை போட வேண்டும். ஒரளவு தாளித்த பின்பு தேங்காய்ப்பூ, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். எல்லாம் கலந்த பின்பு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு இறக்கி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)