Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புண்ணிய தலமான சபரிமலையின் சிறப்புக்கள்!

In ஆன்மீகம்
Published: 11:30 GMT, Dec 7, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Vithushagan
201711232246008387_Special-darshan-system-in-Sabarimala-temple-cancellation_SECVPF

சபரிமலையை புண்ணிய தலம் என்பது ஏன்? ஒரு தலம் மிகவும் சிறப்பான புண்ணிய தலம் என்ற சிறப்பை பெற வேண்டுமானால் கீழே உள்ள ஏழு அம்சங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.

1. சுயம்பு லிங்க பூமி – சுயமாக உண்டானதோ அல்லது இறைவனுடைய ஜீயோதிர்லிங்கம் உள்ளவை.
2. யாகப்பூமி – மகா யாகம் நடந்த தலம்.
3. பலி பூமி – பக்தி மார்க்க யுத்தம் நடந்த இடம்.
4. யோக பூமி – ரிஷியின் தவமிருந்த தலம்.
5. தபோ பூமி – யோகிமார் வாழ்ந்த தலம்.
6. தேவ பூமி – தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட பூமி.
7. சங்கம பூமி – நதி சங்கமிக்கும் தலம்.

இந்த ஏழில் ஒன்று இருந்தாலும் அது தீர்த்த பூமியாகும். இத்தகைய இடத்திற்குப் போவதாலும் தரிசனம் செய்வதாலும் ஒருவருடைய அனைத்துப் பாவங்களும் நீங்கி கோடி புண்ணியம் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

சபரிமலை மேற்கண்ட ஏழு அம்சங்களையும் பொருந்தியுள்ளதால் சபரிமலை வருபவர்களுக்கும் ஐயப்பனைத் தரிசிப்பவர்களுக்கும் கோடி புண்ணியம் கிடைக்கிறது. அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி மோட்சமடைய தகுதி பெறுகிறார்கள். இது சபரிமலைக்கு மட்டுமே இருக்கும் தனித்தன்மையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)