Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாணவர்களோடு, முதியோர்களையும் கௌரவித்தது பூநகரி மகாவித்தியாலயம்!

In இலங்கை
Published: 11:39 GMT, Dec 7, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Puvanes
poonagari004

கிளிநொச்சி பூநகரி மகாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (வியாழக்கிழைமை) சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பாடசாலை முதல்வர் சூரியகுமாரி இராஜேந்திரம் தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான குறித்த விழாவிற்கு, கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பரிசில்களையும், சான்றிதல்களையும், ஜோன் குயின்ரஸ் வழங்கி வைத்துள்ளார். அதேசமயம் பழமை வாய்ந்த இந்தப் பாடசாலையில் கல்வி கற்று பூநகரியிலேயே வாழும் முதியோர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறித்த விழாவில், வலயக்கல்விப் பணிப்பாளர், பூநகரி கோட்டத்தின் கல்வி அதிகாரி சு. தருமரட்ணம் வலயக் கல்வித்திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

poonagari001 poonagari002 poonagari003 poonagari005 poonagari006 poonagari007 poonagari008

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)