Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு எதிராக நடவடிக்கை!

In இலங்கை
Published: 12:08 GMT, Dec 7, 2017 |
0 Comments
1189
icon_com
This post was written by : Vithushagan
43a5618a2845a7b67e42b7190159f62f_L

தேங்காய், கருவாடு, பருப்பு முதலியவற்றை நிர்ணய விலைக்கு மேலதிகமாக விற்பனை செய்வோரை முற்றுகையிடும் நடவடிக்கை எதிர்வர்ம் சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நுகவர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை வரையிலான காலப்பகுதியில் வர்த்தகர்களுக்கு தகவல்களை தெரிந்துகொள்வதற்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குமான காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவிதுள்ளது.

தேங்காய் ,கருவாடு ,பருப்பு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுவிலையின் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக தேங்காய் ஒன்றின் சில்லறை விலை 75 ரூபா ,கருவாடு (கட்டா) ஒரு கிலோவிற்கான ஆகக்கூடிய சில்லறை விலை 1,000 ரூபா, மைசூர் பருப்பு ஒருகிலோவிற்கான சில்லறை விலை 130 ரூபா ஆகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)