Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கெளரவிப்பு!

In இலங்கை
Published: 13:04 GMT, Dec 7, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Puvanes
gift005

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

பாடசாலையின் பிரதி அதிபர் த.மோகன் தலைமையில் நடைபெற்ற குறித்த விழாவில் 2017 புலமைப்பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்த 8 மாணவர்கள் உட்பட 55 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

விழாவின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணண் கலந்துகொண்டு விழா நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

மேலும், விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ப.தியாகராஜா ஆகியோரும் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.

சிறப்பாக இடம்பெற்ற குறித்த விழாவில் ஆசிரியர் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

gift001 gift002 gift003 gift004 gift006

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)