Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரிசியின் விலையை குறைக்க நடவடிக்கை!

In இலங்கை
Published: 16:21 GMT, Dec 7, 2017 |
0 Comments
1294
icon_com
This post was written by : Puvanes
rice001

அரசாங்கம் அரிசியின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாகவும், அதன் விலைகளை குறைக்கும் நடவடிக்கைகள் ஈடுபவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாகவே இந்த விலைகுறைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட இரான், அதன் முதற்கட்டமாக ஒரு இலட்சம் மெற்றிக் தொன் எடை அரிசியை இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோன்று அரசாங்கமானது 3 இலட்சம் தொழில் வாய்ப்புகளையும் தற்போது உருவாக்கி வருவதாகவும் இரான் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)