Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் நிதியுதவி!

In இலங்கை
Published: 04:06 GMT, Dec 8, 2017 |
0 Comments
1054
icon_com
This post was written by : Ravivarman
thumb_fxg

சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு வழங்கும் நீண்டகால கடன் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்ட நிதியுதவியாக 251.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.

நாணய நிதியத்தின் நிறைவேற்று அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இது தொடர்பில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வொஷிங்டனில் இடம்பெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தில் இலங்கை அரசாங்கம் தனது இலக்கை அடைவதற்கான திருப்திகரமான நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)