Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து இரவுநேர ரயில் சேவைகளும் ரத்து!

In இலங்கை
Published: 04:28 GMT, Dec 8, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Ravivarman
1280px-Sri_Lankan_train,Northern_Line,Sri_Lanka

சேவையில் ஈடுபடவிருந்த இன்றைய (வெள்ளிக்கிழமை) அனைத்து இரவுநேர ரயில்சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்   சாரதிகள் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் தோல்விகண்டதை அடுத்து அவர்கள் தமது போராட்டத்தை இன்றும் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை பயணிகளின் வசதிகருதி இன்று காலையில் இருந்து சில ரயில்களை   சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

ரயில்வே சாரதிகள் சங்கம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு ஆரம்பித்த வேலைநிறுத்தத்திற்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில்  நேற்று போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)