Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுக்குடியிருப்பு விபத்தில் ராணுவ வீரர் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 14:26 GMT, Dec 8, 2017 | Published: 05:07 GMT, Dec 8, 2017 |
0 Comments
1305
This post was written by : Ravivarman

புதுக்குடியிருப்பு, கைவேலி – பரந்தன் பிரதான வீதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ராணுவ முகாமொன்றில் கடமையாற்றும் ராணுவ வீரரே இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சைக்கிளில் சென்றவர் மீது பின்னால் வந்த கப் ரக வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_3837 IMG_3833

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg