Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழில் சுதந்திரக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

In இலங்கை
Published: 05:20 GMT, Dec 8, 2017 |
0 Comments
1155
icon_com
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்திலேயே கட்டுப்பணத்தை இன்று காலை 9.30 மணிக்கு செலுத்தியுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் இக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி குறிப்பிட்டளவான வாக்குகளைப் பெற்றிருந்தநிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் இம்முறை அங்கஜன் தலைமையில் களமிறங்குகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)