Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான வீடமைப்பில் தாமதம்

In இலங்கை
Published: 06:31 GMT, Dec 8, 2017 |
0 Comments
1038
icon_com
This post was written by : JudeDanish
returned-to-sri-lankan-refugee

தமிழக அகதி முகாம்களிலிருந்து நாடு திரும்பிய மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் வீடமைப்பு கிடைப்பதில் அசமந்தப் போக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்த சூழ்நிலை காரணமாக கடல் வழியாக தமிழகத்திற்கு தப்பிச்சென்றிருந்த ஈழ அகதிகள் மீண்டும் நாடு திரும்பி மீள்குடியேறிய போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீள்குடியேறிய மக்கள் இத்தகைய இன்னல்களுக்கு முகம்கொடுத்துவருவதாக தெரிவித்துள்ளனர். ஆகவே இது குறித்து மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் கவனம் எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)