Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ-பர்லிங்டன் தீவிபத்து: விசாரணைகள் ஆரம்பம்

In கனடா
Published: 07:17 GMT, Dec 8, 2017 |
0 Comments
1057
icon_com
This post was written by : Anojkiyan
fire.jpg.size-custom-crop.0x650

ஒன்ராறியோவின் பர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ள இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் இடம்பெற்ற தீவிபத்து குறித்து, அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குயின் எலிசபெத் வே மற்றும் அப்பிள்பை லைனிற்கு அருகாமையில் அமைந்துள்ள குறித்த ஆலையில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை 4மணியளவில் தீப்பிடித்துள்ளது.

இதன்போது ஆலையின் அரைவாசி பகுதி தீயினால் முற்றாக நாசமாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இத்தீபத்தினால் எவரும் காயப்படவில்லையெனவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாரிய தீயினை அணைப்பதற்கு 10 தீயணைப்பு வண்டிகளுடன் 40 தீயணைப்பு வீரர்கள் போராடியதாக அவர்கள் மேலும், தெரிவித்தனர்.

இத்தீபத்து எவ்வாறு சம்பவித்தது என்பது குறித்து தகவல் வெளியிடாத அதிகாரிகள், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)