Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குஜராத் தேர்தலுக்கான முன் ஏற்பாடுகள் ஆரம்பம்!

In இந்தியா
Updated: 09:35 GMT, Dec 8, 2017 | Published: 07:18 GMT, Dec 8, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Kemasiya
dfgdg

குஜராத் தேர்தலை முன்னிட்டு 182 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

குஜராத்திற்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நாளை 9 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன் ஆயத்தங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேர்தல்கள் ஆணையக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர்.

குறித்த தேர்தலுக்கான பிரசாரங்கள்  நேற்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு கட்ட தேர்தல்களின் நிறைவினையடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளது.

1985 க்கு பின்னர் குஜராத்தில் இடம்பெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாத நிலையில், இந்த வருடத்திற்கான தேர்தலும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸிற்கிடையில் கடும் போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)