Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டமைப்புக்குள் பிளவு இல்லை என்கிறார் விக்னேஸ்வரன்

In இலங்கை
Published: 07:18 GMT, Dec 8, 2017 |
0 Comments
1417
icon_com
This post was written by : JudeDanish

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை. பிளவுபட்டவர்கள் அனைவரும் திரும்பி வந்துவிடுவார்கள் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மாநாட்டி

ல் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுநிலை தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் இல்லை. பிரிந்தவர்கள் அனைவரும் திரும்பி வந்து விடுவார்கள் என கூறினார். எனினும் விரிவாக கருத்துக்களை கூற முதலமைச்சர் மறுத்துவிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)